நண்பர்களுடன் கல்வி கற்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்

பசறை – மெதவலகம பகுதியில் 27 அடி உயரமுடைய வீடொன்றின் மேல் பகுதியிலிருந்து தவறி வீழ்ந்து மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர். பசறை தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் குறித்த மாணவர் நண்பர்களுடன் இணைந்து கற்பதற்காக மெதவலகம பகுதியில் வசிக்கும் தனது நண்பரின் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீட்டின் மேல் பகுதிக்கு சென்ற வேளையிலேயே தவறி வீழ்ந்து … Continue reading நண்பர்களுடன் கல்வி கற்க சென்ற மாணவனுக்கு நேர்ந்த சோகம்